நெல்லை: மணிமுத்தாறு அணையில் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்க திட்டம் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் பனகுடி அருகே குத்திர பாஞ்சான் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்படும். பஞ்சல் கிராமத்தில் கடற்கரையை அழகுபடுத்தி குமரி வரை படகு போக்குவரத்து தொடங்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
+
Advertisement