சென்னை: சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை வீடியோ பதிவு செய்து பின்னணி இசையுடன் ரீல்ஸ் பதிவிட்ட பரத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு ஆஜரான அவர், தனது நண்பரை வீடியோ எடுக்கக் கூறி, பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
+
Advertisement


