குவைத்தில் இருந்து 150 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் புகைப்பிடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானத்தில் புகைப்பிடித்ததாக தஞ்சையைச் சேர்ந்த சேக் முகமது (28) என்பவர் கைது; புகைப்பிடித்ததை தட்டிக்கேட்ட சக பயணிகளிடம், சேக் முகமது வாக்குவாதம் செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
+
Advertisement