Home/செய்திகள்/மணப்பாறையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
மணப்பாறையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
06:55 AM Jul 23, 2025 IST
Share
மணப்பாறை: மணப்பாறையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (30) சிறையில் அடைக்கப்பட்டார்.