சென்னை : மணலி கடப்பாக்கம் ஏரியை இயற்கை சூழலில் சுற்றுலா தலமாக மாற்றியுள்ளது சென்னை மாநகராட்சி. ரூ.46 கோடி செலவில் 135 ஏக்கரில் கடப்பாக்கம் ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. ஏரியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, சுமார் 4 முதல் 8 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரப்பட்டு உள்ளது.
+
Advertisement

