உதகை: உதகை அருகே வனப் பகுதியில் அத்துமீறி புள்ளிமானை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார். சுருக்கு கம்பி வைத்து புள்ளி மானை வேட்டையாடிய சிவா என்பவரை வனத்துறை கைது செய்தது.