சென்னை: மாமல்லபுரம் அருகே அன்புமணி ராமதாஸ் மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 16 குற்றச்சாட்டுகள் குறித்து அன்புமணி விளக்கம் தர செப்.10 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாமல்லபுரம் அருகே உள்ள பண்ணை வீட்டில் மாவட்டச் செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார். தன் மீதான 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதில் தர ராமதாஸ் தரப்பு செப்டம்பர் 10 வரை அவகாசம் அளித்தது.
+
Advertisement