சென்னை: மாமல்லபுரத்தில் நடந்த ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் தமிழ்நாட்டு வீரர் ரமேஷ் வெண்கலம் வென்றார். 12.60 புள்ளிகள் பெற்று இந்திய வீரர் ரமேஷ் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக தமிழ்நாடு பதக்கம் வென்றுள்ளது.
+
Advertisement