2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கிறது. அதை இப்போது சொல்ல முடியாது.
- மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா
ஜனநாயகமற்ற, தேர்ந்தெடுக்கப்படாத அரசால் நிறுவப்பட்ட ஒரு மோசடியான தீர்ப்பாயத்தால் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாரபட்சமான, அரசியல்ரீதியான தீர்ப்பு.
- வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா


