சென்னை: பராமரிப்பு பணி காரணமாக வேளச்சேரி - சென்னை கடற்கரை மின்சார ரயில் நாளை (23.08.2025) ரத்து செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக இரவு 9.40 மணிக்கு வேளச்சேரி-சென்னை கடற்கரை மின்சார ரயிலும் அதிகாலை 5 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement