சென்னை: பராமரிப்பு பணியால் இன்று இரவு 11.20 மணிக்கு சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் ரத்து செய்யப்பட்டது. இன்று இரவு 9.25 மணிக்கு கும்மிடிப்பூண்டி- சென்னை செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்பட்டது. இன்றும் நாளையும் பொன்னேரி, கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடக்கிறது.
+
Advertisement