சென்னை: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி பெயரில் மதிப்பெண் சான்றிதழ், டி.சி. வழங்காததை எதிர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. 12 வாரங்களில் உரிய விசாரணை நடத்தி முடிவெடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தனது மகன் சான்றிதழில் ஹிந்து தியோலஜிகல் உயர்நிலை பள்ளி என குறிப்பிட்டதை எதிர்த்து பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டன . 8-12ம் வகுப்பு வரையிலான கல்வி கட்டணம், கட்டட நிதி ரூ.2.7 லட்சத்தை திருப்பித் தரவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement