மும்பை: மகாராஷ்டிரா சதாரா மாவட்ட நீதிபதி தனஞ்செய் நிகாம் என்பவர், ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார் எழுந்தது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், ஒரு புகாரில் சிக்கிய பால்கர் மாவட்ட மூத்த சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்த இர்பான் ஷேக்கும் மும்பை உயர் நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
+
Advertisement