மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை; மதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர். எய்ம்ஸும் வராது, மெட்ரோ ரயிலையும் வரவிடமாட்டோம் என மதுரையை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. பாஜக அரசுக்கு எதிராக கூடல்நகரில் நம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கூடினர் என்றும் கூறியுள்ளார்.


