Home/செய்திகள்/மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!!
மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!!
11:20 AM Oct 21, 2025 IST
Share
மதுரை: மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.