மதுரை: முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் நிகழ்ச்சிக்கு செல்வதால் மதுரை மாவட்ட எல்லை மற்றும் முதல்வர் பயணிக்கும் பாதைகளில் இன்றும் நாளையும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் பறக்க விட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
+
Advertisement