Home/செய்திகள்/மதுரையில் நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்த கட்டணம் நிர்ணயம்!!
மதுரையில் நவீன எரிவாயு தகனமேடையை பயன்படுத்த கட்டணம் நிர்ணயம்!!
11:40 AM Aug 29, 2025 IST
Share
மதுரை: மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகன மேடையை பயன்படுத்த ரூ.3.450 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகன மேடையை பயன்படுத்த ரூ.3.450 கட்டணம் நிர்ணயித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.