மதுரை: மதுரையில் சுகாதார ஆய்வாளர் தரக்குறைவாக பேசுவதாக குற்றம்சாட்டி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுகாதார ஆய்வாளர் ரமேஷுக்கு கண்டனம் தெரிவித்து பணிகளை புறக்கணிது மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வாயில் பேண்டேஜ் ஒட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement