Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

மதுரை: வடிவேல்கரையில் மின்சாரம் பாய்ந்து விவசாயி கண்ணன்(54) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் அறையில் ஸ்விட்சை அழுத்தியபோது மின்சாரம் தாக்கி கண்ணன் உயிரிழந்துள்ளார்.