Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

19ம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் : தென்னக ரயில்வே

Special trainமதுரை : பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக 19ம் தேதி ஞாயிறு மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மார்க்கமாக நள்ளிரவு 12.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்