மதுரை: மதுரையில் பள்ளி செல்ல தயாராகிக் கொண்டிருந்த 8 வயது சிறுவனை வீட்டிற்குள் புகுந்த தெருநாய் கடித்தது. செந்தில் (8) அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற சென்ற தந்தை முத்துசாமியையும் நாய் கடித்துள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தெருநாய் பிடிபட்டது.
+
Advertisement