மதுரை: மதுரையில் இருந்து இன்று முதல் அபுதாபிக்கு இண்டிகோ விமான சேவை தொடங்கப்பட்டது. மதுரையில் இருந்து அபுதாபிக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் விமான சேவை இயக்கப்படும். மதுரையில் இருந்து துபாய், இலங்கைக்கு விமான சேவை இயக்கப்பட்ட நிலையில் தற்போது அபுதாபிக்கும் இயக்கம்
+
Advertisement