மத்தியப்பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் குப்ரேஷ்வர் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலின் நுழைவு வாயிலில் அளவுக்கு அதிகமான பக்தர்கள் திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது
+
Advertisement