Home/செய்திகள்/மதிமுக செயலாளர் வளையாபதி கட்சி பதவியில் இருந்து நீக்கம்!
மதிமுக செயலாளர் வளையாபதி கட்சி பதவியில் இருந்து நீக்கம்!
11:28 AM Aug 29, 2024 IST
Share
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி கட்சி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வளையாபதி வகித்து வந்த பொறுப்பை புறநகர் மாவட்ட செயலாளரான கருணாகரன் கவனிப்பார் என்று வைகோ தெரிவித்துள்ளார்.