சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு துணை ஆனையருக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. திருமணம் செய்து மோசடி செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். தன்னை கர்ப்பமாக்கிவிட்டு, சேர்ந்து வாழ மறுப்பதுடன் மிரட்டுவதாக ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார்.
+
Advertisement
