Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் வட்டியுடன் பணத்தை திரும்பச் செலுத்த ஐகோர்ட் ஆணை

சென்னை: லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் வட்டியுடன் பணத்தை திரும்பச் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் செலுத்தக் கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் பதிலளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.