சென்னை: எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தென்மாநிலம் முழுவதும் 5,000 கேஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் தென் மாநிலம் முழுவதும் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
+
Advertisement