Home/செய்திகள்/வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!
வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!
05:49 PM Sep 11, 2025 IST
Share
ஆந்திர பிரதேச கடலோரப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.