Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது!

டெல்லி : வடமேற்கு மற்றும் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து கோபால்பூர் அருகே இன்று அதிகாலை கரையை கடந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சட்டீஸ்கர் வழியே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.