தென்காசி: சங்கரன்கோவில் மலர் சந்தையில் வரத்து குறைந்ததால் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள் என்பதாலும் வரத்து குறைந்ததாலும் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.4,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,500 வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மேலும் ரூ.2,000 அதிகரித்துள்ளது.
+
Advertisement


