Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லாட்டரி சீட்டு விற்க உதவி: 6 பேர் போலீசார் சஸ்பெண்ட்

கடலூர்: சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உதவிய புகாரில் 6 பேர் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன், சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவலர்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன், தனிப்படை காவலர் கார்த்திக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.