Home/செய்திகள்/லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலி..!!
லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலி..!!
10:30 AM Aug 11, 2025 IST
Share
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே கொளத்தநல்லூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். புத்திரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27), ராமலிங்கம் (52) உயிரிழந்தனர்.