Home/செய்திகள்/மக்களவை தேர்தலை முன்னிட்டு 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
மக்களவை தேர்தலை முன்னிட்டு 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி
05:59 PM Apr 09, 2024 IST
Share
சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். தியாகராயநகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணி செல்கிறார்.