Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லாவை மீண்டும் தேர்வு செய்ய பாஜக முடிவு

டெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஓம் பிர்லாவை மீண்டும் தேர்வு செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகர் தேர்தல் குறித்து ஜூன் 22 அல்லது 23ம் தேதி கூட்டணிக் கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.