டெல்லி: நாட்டுக்கு சேவையாற்றவே தனது வாழ்வை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் என மக்களவையில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்றுப் பிரதமர் மோடி பேசிவருகிறார். துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையை தலைமையேற்று நடத்துகிறார்.
+
Advertisement

