Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

டெல்லி : புது டெல்லி ரயில் நிலையத்தில் லோகோ பைலட்கள் உடன் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு மேற்கொண்டார். தங்களது கோரிக்கைகள், பணியில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து ராகுல் காந்தியிடம் அவர்கள் முறையீடு செய்தனர்.