Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா

சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாற்றுதிறனாளிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.