Home/செய்திகள்/கள்ளச்சாராயம் விற்பவர், தயாரிப்பவர் உள்ளிட்ட 33 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
கள்ளச்சாராயம் விற்பவர், தயாரிப்பவர் உள்ளிட்ட 33 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
08:24 PM Jul 23, 2024 IST
Share
வேலூர்: கள்ளச்சாராயம் விற்பவர், தயாரிப்பவர் உள்ளிட்ட 33 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி 33 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.