சென்னை: சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம் மாயமானதாக வெளியான தகவலுக்கு பூங்கா நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. லயன் சஃபாரி பகுதியில் விடப்பட்ட சிங்கம் உணவுக்கு திரும்பி வராததால் காணாமல் போனதாக தகவல் பரவியதாகவும் ஆனால் உலாவிடத்தில் சிங்கம் இருப்பதை ஊழியர்கள் கண்டறிந்துள்ளதாகவும் பூங்கா நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement