Home/செய்திகள்/உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் 20 நாய்களை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு!!
உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் 20 நாய்களை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு!!
12:23 PM Sep 22, 2025 IST
Share
நீலகிரி : உதகை தாவரவியல் பூங்கா பகுதியில் 20 நாய்களை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.