டெல்லி :ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கண் கண்ணாடிகளை அறிமுகம் செய்ய லென்ஸ்கார்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜெமினி 2.5 இயங்குதளத்தைக் கொண்டதாக லென்ஸ்கார்ட்டின் ஏ.ஐ. ஸ்மார்ட் கண்ணாடி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்ட கண் கண்ணாடியை டிசம்பர் இறுதியில் அறிமுகப்படுத்த லென்ஸ்கார்ட் திட்டமிட்டுள்ளது.
+
Advertisement
