Home/செய்திகள்/பிரான்ஸ் புதிய பிரதமராக லெகுர்னு நியமனம்
பிரான்ஸ் புதிய பிரதமராக லெகுர்னு நியமனம்
07:37 AM Sep 10, 2025 IST
Share
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகுர்னுவை அதிபர் இமானுவேல் மேக்ரான் நியமித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து பிரான்சுவா பேய்ரூ ஆட்சி கவிழ்ந்தது.