சென்னை: நாளை முதல் 4 நாட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 'கரூர் துயரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். 15ஆம் தேதி கூடுதல் மானிய கோரிக்கைகளும் அதன்பின் விவாதங்களும் நடைபெறும்' என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement