Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சட்டப்பேரவை தேர்தலையொட்டி செப்.18-ல் மக்கள் நீதி மய்யம் ஆலோசனை..!!

சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 4 நாட்கள் நடைபெறுகிறது. செப்.18 முதல் 21 ஆம் தேதி வரை சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார்.