Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி கேள்வி எழுப்பியதை தொடர்ந்து அவையில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்டால் காவலர்களால் வெளியேற்றப்படுவீர்கள் என்று சபாநாயகர் எச்சரித்திருந்தார். ஒரு மணி நேரம் பேசிவிட்டு பேச அனுமதிக்கவில்லை என்றால் நியாயமா என சபாநாயகர் கேள்வியெழுப்பியுள்ளார்.