முன்னணி நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் வருவாயில் பங்கு என்ற அடிப்படையில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்
சென்னை: முன்னணி நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் வருவாயில் பங்கு என்ற அடிப்படையில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

