Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸிற்கு 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு

கோவை: யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸிற்கு 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கரிடம் பேட்டி எடுத்த பெலிக்ஸ் கைது செய்யப்பட்டார்.