கோவை: கோவை சித்திரைச் சாவடி தடுப்பணையில் மூழ்கி மாநகராட்சி தற்காலிக ஊழியர் கார்த்திக் (28) உயிரிழந்தார். 3 நண்பர்களுடன் ஆற்றில் குளித்த கார்த்திக், ஆழமான பகுதியில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து வந்த தொண்டாமுத்தூர் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய கார்த்திக் உடலை மீட்டனர்.
+
Advertisement