ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் டேனியல் ஜாக்சன், 'வெர்டிஸ்' என்ற மிகச் சிறிய நாட்டை உருவாக்கி அந்நாட்டின் அதிபராகியுள்ளார். குரோஷியாவிற்கும், செர்பியாவிற்கும் இடையிலான ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் அமைந்துள்ளது. இது ஒரு உரிமை கோரப்படாத இடம் என கூறப்படுகிறது. இங்கு 400 பேர் மட்டுமே வாழ்கின்றனர். கொடி, அரசியலமைப்பு, அமைச்சரவை ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.
+
Advertisement