Home/செய்திகள்/உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தமிழ்நாடு வீரர் சாதனை!
07:24 PM May 21, 2024 IST
Share
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார். ஜப்பானில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 1.88 மீ. உயரம் தாண்டி தங்கம் வென்றார்.